செவ்வாய், ஜூலை 22, 2008

Radovan Karadziçபதின்மூன்று வருடங்கள் தலைமறைவாகியிருந்த பொஸ்னிய சேர்பியர்களின் தலைவர் றொடோவான் கறாசிக் அவர்கள் நேற்று செர்பிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். றொடொவான் கறாசிக் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். நெதர்லாந்தின் டென்ஹாக்கில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றில் இவர் விசாரிக்கப்படவிருக்கின்றார். இவரைக் கைது செய்து ஐக்கிய நாடுகளின் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் செர்பிய அரசு அக்கறை காட்டவில்லை என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் முதன்மை அரச வழக்கறிஞர் செர்பிய அரசின்மீது குறைப்பட்டுக்கொண்டார். பாரிய மனித உரிமை மீறலுக்காகவும் , போர்க்குற்றங்களுக்காகவும் இவர் தேடப்பட்டார். கைது செய்யப்பட்ட கறாசிக் அவர்கள் பெல்கிறேட்டில் உள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தப் பட்டபின் நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொஸ்னியா-ஹெர்சக்கோவினாவில் 1992 இல் இருந்து 1995 வரை நடைபெற்ற மனிதப் படுகொலைகளில் பொஸ்னிய செர்பியக் குடியரசின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட கறாசிக் Srebrenica வில் இடம்பெற்ற முஸ்ஸிம் மக்களின் இனப்படுகொலைக்குக் காரணமாவார். இப்பொடுகொலையின்போது சுமார் 8000 பேர் பலியாகினர்.

அந்த பொஸ்னியப் போரின்போது குறாசியாவைச் சேர்ந்த கோறான் ஹாட்சிக் என்பவனும் செர்பிய இராணுவத் தளபதி றட்கோ ம்லாடிச் என்பவனும் இவரோடு கூட்டாகச் செயற்பட்டுள்ளனர்.

வெள்ளி, ஜூலை 18, 2008

பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நெல்சன் மண்டேலா அவர்களின் பெயர் நீக்கம்

Removing Nelson Mandela's name from terrorist list!!


இன்று நெல்சன் மண்டெலாவின் 90 ஆவது பிறந்த நாள். தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டெலா அவர்கள் விடுதலையின் அழியாத குறியீடு. லண்டன் ஹைட்பார்கில் இடம்பெறும் சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வுக்கு ஆதரவு திரட்டும் இசை நிகழ்வில் இவரது 90 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தென்னாபிரிக்க அப்பாத்தைட் (ARPATHEID) அரசினால் தடைசெய்யப்பட்டது.ANC யின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர். பலர் அந் நாட்டை விட்டு ஓடிவிட நேர்ந்தது. நெல்சன் மண்டேலா அவர்கள் 27 வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார். சுமார் 30 வருடங்கள் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. ANC யும் நெல்சன் மண்டேலாவின் பெயரும் அவர்கள் கம்யூனிசப் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்டு அய்க்கிய அமெரிக்காவின் பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சுதந்திர தென்னாபிரிக்காவின் முதல் தலைவராக 1994 ஆம் ஆண்டு மண்டெலா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இன்றைய தென்னாபிரிக்க அரசின் அய்க்கிய அமெரிக்காவிற்கான தூதுவர் வெலிலே இன்லாப்போ அவர்களின் விண்ணப்பத்தினை அடுத்து அய்க்கிய அமெரிக்க காங்கிரசில் இப் பெயர் நீக்க விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நெல்சன் மண்டேலா அவர்களின் பெயர் கடந்த மாத இறுதியில் நீக்கப்பட்டிருக்கின்றது.

வியாழன், ஜூலை 10, 2008

“Black July”

“Black July”. Extract from
“Sri Lanka: Reign of Anomy: An Essay on the Ethnic Conflict”
by Charles Ponnuthurai Sarvan

On 19 July, that is, five days before the incident in Jaffna claimed as the cause (and justification) of “Black July”, President J. R. Jayawardene issued an emergency order imposing press censorship. The Public Security Act permitted the security forces to bury or cremate bodies without post-mortem examination or judicial inquiry.

In the modern history of the Tamils of Sri Lanka, “Black July” is the most significant and painful event – one cautiously adds, to date. On the part of the Sinhalese, the response is various, among them being that of suppression or repression, leading to a wished and willed amnesia. (The term "suppression", in a broad sense, was used by Sigmund Freud to describe a conscious mechanism intended to eliminate undesirable psychical content from consciousness. According to Freud, the difference between suppression and repression lies in the fact that the latter defence-mechanism is unconscious and under its influence repressed content becomes or remains unconscious.) Other responses include that of minimisation (“It wasn’t really that bad” – see D.C.R.A. Goonetilleke below) or self-justification, and a ‘blame the victim’ attitude: “It’s their fault. They asked for it”; even to
“They deserved what they got”. I must add that I know Tamils who were personally caught up in Black July or are closely related to those who were, and yet have “forgotten” the event. Perhaps, it is too painful and, in some ways, embarrassing? Perhaps, they want to put it aside and get on with their lives?

Minoli Salgado, in Writing Sri Lanka, quotes Professor D C R A Goonetilleke as stating that what was done to the Tamils in 1983 was “no Holocaust” (see, Salgado, Note 105, p. 179). There are no official statistics but the number of Tamils killed is placed between two and three thousand. It is therefore terminologically inaccurate to describe the pogrom as a holocaust, and Tamils who do so, moved by emotion, harm the case they attempt to make by over-stating it. A holocaust is determined by intention (extermination) and, following from that, also by number. Of course, one can quote Donne and say that any one’s death diminishes us because we are (or ought to be) involved in humanity; one can claim that what makes for the heinous is not number but the nature of the action. Still “holocaust” and “genocide” remain inappropriate terms for what happened in Sri Lanka, and Goonetilleke, though lacking in sympathy, is quite correct.

Michael Roberts has written extensively on Sri Lanka, combining thorough scholarship and academic detachment, yet heeding Yeats’ earnest wish that he be saved from thoughts thought in the mind alone, that is, without compassion (Yeats: ‘A Prayer For Old Age’). In his writing on July ’83, Roberts uses words such as “gristly” and “beastly”. Since what happened took place also in Colombo, there were several foreign, impartial (although horrified, unbelieving) witnesses. It was revolting in detail – pregnant women disembowelled; women gang-raped in public; whole families set alight alive - and distressing in effect. Almost every Sinhalese family known to me personally has a story to tell of help rendered or protection afforded to “terrorised” Tamils. But there was no sense of national revulsion, no collective protest; no public demand for inquiry, justice and compensation. It was all blamed on a few unruly elements. In contrast, Germany has publicly, almost obsessively, accepted culpability for its actions during World War 11; paid compensation, released self-incriminating documents. (As an Armenian said to Jewish writer, Yossi Klein Halevi, “Your’re lucky it was the Germans who killed you. They are a civilized people. They know how to apologize.” The New York Review of Books, 10 May 2007, p. 37). The government of Sri Lanka expressed no regret because it felt none. On the contrary,
President Jayawardene said he was not worried about the opinion of the Jaffna people. “The more you put pressure in the north, the happier the Sinhalese people will be here. Really, if I starve the Tamils out, the Sinhala people will be happy.” By way of contrast, in a different
context, Hannah Arendt admonished those of her fellow Jews who were “racist” and ready to terrorise the Palestinians: “Thou shall not kill, not even Arab women and children”. (See Elisabeth Young-Bruehl, Hannah Arendt: For Love of the World, Yale University Press, 2004, p. 291.)

Focusing on the massacre that took place at Welikade prison on the 25th and 27th of July, fifty-three Tamils in state custody were murdered, the guards having opened the cells and given the mob free access to the prisoners. Among this hapless group was “Kuttimani” of TELO, found guilty of murder committed in the course of a politically-motivated robbery.
Asked by the court, as is customary before the death sentence is passed, if he had anything to say, Kuttimani replied he wished to donate his eyes so that, one day, they would see an
independent Tamil homeland. This unusual statement was widely publicised, and when the mob dragged him out, they taunted, “Are these the eyes that wanted to see Tamil freedom?”,
gouged them out, and then killed him.

A character in Romesh Gunesekera’s novel, The Match, asks, “How can they do it? What could make a person throw kerosene over another human being and set fire to him? Watch his skin crinkle and burn? How could they hear the screams, see the flames wrap around a writhing man, smell the burning flesh, and then do it again?” (London: Bloomsbury, 2006, p. 154). Basil Fernando wrote a poem, ‘Yet another incident in July 1983’, based on an incident witnessed by one of his Sinhalese lawyer friends at Narahenpita, close to the Labour Secretariat. A car carrying parents and their two children, aged about four and five, is stopped; Tamil identity is established, and petrol poured over the vehicle. Then someone opens the car door and takes away the two children, crying and resisting. The vehicle is set alight. Suddenly, the father, already on fire, steps out, bends down and takes his two children.

Not even
looking around as if executing a calculated
decision, he resolutely
re-entered the car.
Once inside, he closed the door
himself… I heard the noise
distinctly.

Michael Robers, from whose Exploring Confrontation (1994) the above is taken, comments that his interest is in the lucidity of the indictment expressed by that unknown Tamil father: his courage and “incisive clarity of comment has etched its imprint on my soul” (p. 322).

Returning to the dismissal by Professor D. C. R. A. Goonetilleke, what remains in Tamil memory and heart is not the number of those killed but the horrific nature of the attack. Tamils are puzzled at the intensity of the hatred and, following, the ready willingness to commit appalling atrocity. Tiger atrocities being post-1983, Tamils have asked, “What have we done to excite and deserve such intense and venomous animosity?” (In Coetzee’s prize-winning novel, Disgrace, the daughter, victim of vicious gang-rape, asks her father, “But why did they hate me so? I had never set eyes on them”.) In another work of his, Michael Roberts discusses various theories to explain the horrific violence which included the dismemberment of corpses. According to one possible explanation, the Tamil has come to represent the demon and, therefore, like the demon, must be tortured and mutilated; made afraid and brought under control. The mal-treatment of the body (before, during or after death) has an effect on those related to the person: “In effect, the anxieties of kinfolk will be multiplied not only in the immediate aftermath, but also throughout their life span because the cause of specific afflictions could be the wandering ancestor spirit of mutilated kin. In brief, the dismemberment of a body maximises the ripple of chaos… over a considerable span of time” (Roberts, Sinhala Consciousness, p. 152). The belief in demons and spirits takes us back to The Mahavamsa; to superstition and magic, to belief in spells and exorcism which have penetrated, permeated and contaminated Buddhism. The placing of dead or dying bodies before the Buddha statue is a recursion to primitive times when some tribes offered human sacrifice to please and placate an atavistic and bloodthirsty god. (One notes that, etymologically, the word “holocaust” comes from burnt offering, that is, sacrificial flesh offered to propitiate and please a god or spirit.)

Narayan Swamy’s study of the LTTE leader, Inside An Elusive Mind, states that prior to 1983 the Tigers were little known and had no popular base, not even in Jaffna. (Swamy is no supporter of the Tigers, and the book’s cover describes his work as a profile of the world’s
“most ruthless” leader.) Tiger numbers prior to 1983 have been variously placed between twenty and thirty; at a maximum below fifty. All this changed after – and more importantly,
because – of that fateful year, a fact that must be borne in mind if one is to make sense of subsequent development, of the violence and appalling human tragedy.

செவ்வாய், ஜூலை 08, 2008

நெடுங்குருதி

1983-2008


நெடுங்குருதி


யூலை 1983: வெலிக்கடைப் படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும்அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது. எண்ணற்ற கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் தாக்குதல்களும் கொள்ளையடிப்புக்களும் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டன. சொந்த நாட்டில் சொந்த அரசினாலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அனைத்துத் தார்மீகங்களையும் காற்றிலே பறக்கவிட்ட பேரினவாத அரசு அய்ம்பத்துமூன்று சிறைக்கைதிகளை வெலிக்கடைச் சிறையிலே திட்டமிட்ட முறையில் படுகொலை செய்தது. தேசம் முழுவதும் இனவாதத் தீ பற்றி எரிந்தது. அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன „…போர் என்றால் போர் சமாதான்ம் என்றால் சமாதானம்…“ என்று சவால் செய்த போது சவாலை ஏற்க ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை யூலை 1983 உருவாக்கிக் காட்டிற்று.

இன்று சரியாக இருபதைந்து துயரமான வருடங்கள் கழிந்துவிட்டன. அன்று ஓடிய குருதி நெடுங்குருதியாய்ப் பெருகி எங்கள் தேசம் இரத்தத்தில் மூழ்கிய நிலமாய்க் கிடக்கிறது. யூலைப் படுகொலைகளை நாம் நினைவுகூரும் நாளிது! யூலைப் படுகொலைகளைத் தொடர்ந்து பெருவீச்சில் எழுந்த தமிழ்த் தேசியத்தைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய நாளும் இதுதான்.
எம்மிடம் இன்னும் நம்பிக்கை எஞ்சிக்கிடக்கின்றது.
அந்த நம்பிக்கை தருக்கங்களுக்கு அப்பலுமிருக்கலாம்.
ஆனால் அது அறம் சார்ந்த நம்பிக்கை அல்லது அறம் சார்ந்த கனவு!

அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்!


27.07.2008
ஞாயிறு காலை 10 மணி


Salle de Rencontre 


Rue Jean Francois


95140 Garges Les Gonesse


 


RER ‘D’ : Garges les Gonesse Bus 133 arrét: Hótel de Ville
நிகழ்வுகள்:
10:00 நினைவஞ்சலியுடன் ஆரம்பம்
10:05 தலைமையுரை
10:30 நினைவுப் பேருரைகள்
12:30 மதிய உணவு
13:30 நினைவுப் பேருரைகளின் தொடர்ச்சி
15:00 ஆற்றுகை
15:30 கலந்துரையாடல்:

தமிழ்த் தேசியம் எழுச்சியும் வீழ்ச்சியும்


18:00 நிறைவு

தொடர்புகட்கு: welikada53@yahoo.com
Tél. /கைத்தொலைபேசி: 0033-664034724 (குகன்)