பக்கங்கள்

புதன், டிசம்பர் 19, 2007

சிந்தனை


தோழர் பரா அவரகள் 1985 ஆம் ஆண்டில் இருந்து "சிந்தனை" சிற்றிதழை காலாண்டு இதழாக 1995 ஆம் ஆண்டுவரை வெளிக்கொண்டுவந்தார். இந்தப் பத்து வருட கால இதழ்களை யெல்லாம் கணணியில் ஏற்றிவிட பரா முயன்றுகொண்டிருந்தார்.அவர் தொடக்கிய இணைய "சிந்தனை":
http://sinthanai.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக