குமாரவடிவேல் குருபரன் கொழும்புப் பல்கலைக் கழகச் சட்டக்கல்லூரி மாணவன். இளஞ் செயற்பாட்டாளரான இவர் "இலங்கை மாணவர் பாராளுமன்றம்" என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருக்கின்றார். பல்வேறு இயங்கு தளங்களில் செயற்பட்டுவரும் குருபரன் அவர்களுடன் காணப்பட்ட இந் நேர்முகம் இளஞ் சமூகத்தினருக்கு உற்சாகமூட்டுகின்றது.
Interview with Kumaravadivel Guruparan, a Sri Lankan Youth Activist from CPA on Vimeo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக